Close Menu
Status Born
    Facebook X (Twitter) Instagram Pinterest
    Status BornStatus Born
    • Home
    • News
    • Technology
    • Business
    • Digital Marketing
    • Entertainment
    • Lifestyle
    Subscribe
    Status Born
    Status Born
    Status Born
    Home » Status » Top 80+ Positive life status in Tamil

    Top 80+ Positive life status in Tamil

    Positive thinking is a powerful tool that can help us lead happier, healthier, and more fulfilling lives. It is a mindset that focuses on the good in every situation, even in the face of adversity or challenges. Positive life status in Tamil can be a great source of inspiration and encouragement for those seeking to adopt a more positive outlook on life. These quotes are designed to uplift and inspire, providing a burst of motivation to help us stay focused on our goals and dreams. Whether we’re seeking motivation, encouragement, or just a little inspiration, positive quotes can help us stay optimistic and focused on the good in life.

    Click here to get whatsapp status for Positive life status in Tamil

    நேர்மறை சிந்தனை ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும். துன்பம் அல்லது சவால்களை எதிர்கொண்டாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லதையே மையமாகக் கொண்ட மனநிலை இது. நேர்மறையான மேற்கோள்கள் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பின்பற்ற விரும்புவோருக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும். இந்த மேற்கோள்கள் மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது நமது இலக்குகள் மற்றும் கனவுகளில் கவனம் செலுத்துவதற்கு உதவும் ஊக்கத்தை அளிக்கிறது. நாம் உந்துதல், ஊக்கம் அல்லது ஒரு சிறிய உத்வேகம் ஆகியவற்றைத் தேடினாலும், நேர்மறையான மேற்கோள்கள் நம்பிக்கையுடன் இருக்கவும், வாழ்க்கையில் நல்லவற்றில் கவனம் செலுத்தவும் உதவும்.

    Positive Life Status in Tamil

    தோல்வி உன்னை தீரத்தினால்… நீ…. வெற்றியை நோக்கி ஓடு..!!

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி.

    வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது. அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்…

    முயற்சியை மட்டும் கைவிடாதே… நீ அதிசயத்தை நிகழ்த்தப் போகும் தருணம்… இதுவாக கூட இருக்கலாம்..

    திறமையும் நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக ஜெயிக்கலாம்..

    சுலபமான வாழ்க்கை எதையும் கற்பிக்காது; நாம் கற்ற அனுபவமே நம்மை செதுக்கும்..!

    இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால்

    எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு

    நாம் செய்யும் காரியம் அனைத்துமே சுலபமாக அமைவது இல்லை ஆனால் இடைவிடா முயற்சியோடு நீ செய்யும்போது அது சாத்தியமாகிறது

    கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் கற்றுக்கொண்டதை தொடர்ந்து செயலாக மாற்றுவதும் தான் வெற்றியின் ரகசியம்..!

    நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்துக் கீழே தள்ளும் அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டும் வெற்றியடைகின்றான

    நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும் சாதித்து கொண்டே இரு வாழ்வில்

    தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்.. தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்..!

    சிலரை மன்னித்து விடுங்கள்.சிலரை மறந்து விடுங்கள்.சிலரை கடந்து விடுங்கள்.

     

    Positive Life Status in Tamil Words

    தோல்வி அடையகூடாது என்ற பயத்துடன் உழைக்காதீர்கள்.வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் மகிழ்ச்சியாய் உழைத்திடுங்கள்.

    வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம் வெற்றி சிரித்து மகிழ வைக்கும் தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்…!

    எதையும் நீ தேடிப் போகாதே… உனக்கு தகுதி இருந்தால் அது உன்னை தேடி வரும்.

    நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்ல, சிறுத்துளியில் முழு கடல்..

    வாழும்போதே பிடித்தமாதிரி வாழ்ந்துவிடுங்கள், வாழ்க்கையில் மறு ஒத்திகைகள் கிடையாது..!

    யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி.

    இந்த பிரபஞ்சத்தில் உங்களை போல் வேறு யாரும் இல்லை. பிறருடன் ஒப்பிட்டு வாழ்வதை நிறுத்துங்கள்.

    எண்ணங்கள் தான் வாழ்க்கையாக மாறுகிறது. வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்றால் எண்ணங்களை மாற்றுங்கள்.

    வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் பொறுமை அவசியம் எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

    பிறர் உன்னை நேசிப்பதை விட நீயே உன்னை நேசித்து பார் உனக்கே பிடிக்கும்

    வாய்ப்பு வரும் வரை காத்திருக்காமல். வாய்ப்பை உருவாக்குபவனே புத்திசாலி.

    தோல்வி எனும் ஒன்று சொல்லி தரும் பாடம் வெற்றி எனும் ஒன்றை அறிய உதவும் உன் தொலை நோக்கியே

    நானே வறுமையில் வாழ்கிறேன்.. ஆனால், வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது

    நமக்குதெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்

    உனக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை உன்னைப் பற்றிய விமர்சனம் ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.

     

    Positive Life Status in Tamil Text

    உன் உள்ளத்தில் என்ன நினைக்கின்றாயோ… அதுவே உன் வாழ்க்கையில் நடக்கும் ஆகவே நல்லதை நினை நல்லதே நடக்கும்!!

    தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவர்க்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்

    பொறுமையாய் இரு. சில விஷயங்கள் நேரம் எடுக்கும்.

    எதற்காகவும் அவசரப்படாதீர்கள்… நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேறும்….

    தவறு செய்பவர்களை மன்னித்துவிடு ஆனால்,, அவர்களை திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதே..!

    நிம்மதிக்கான இரண்டு வழிகள்:- விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்..!

    நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் கேட்க முடியும்.

    கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்

    நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

    செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்..!

    கனவு பெரியதாக இருக்கும் போது, “உழைப்பு” அதை விட பெரியதாக இருக்க வேண்டும்.

    அவரைப்போல் இவரைப்போல் அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு

    உண்மையை சொல்வதற்கே நாம் சத்தியம் செய்ய வேண்டியதாக இருக்கிறதே ஒழிய… பொய்யை போகிற போக்கில் சொல்லிட முடிகிறது …

    உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் இறைவன் உங்களிடம் ஒப்படைப்பதில்லை நம்பிக்கையோடு செயல்படுங்கள்..!

    அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல.. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை

     

    Best Positive Life Status in Tamil

    கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார் சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கைகளில் தான் உள்ளது.

    அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதை விட அதில் ஒன்றை கடைபிடி.

    எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்

    முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை

    என்னணம் உறுதியாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்! நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது!

    சாதனை படைக்க விரும்பினால் வேதனைகளை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்

    என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட, இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்.. வெற்றி நிச்சயம்..!

    விழுந்து விடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஒடுங்கள் வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது!

    காகிதம் மிகவும் லேசானது தான்! ஆனால் அதில் எழுதி இருக்கும் ”எழுத்துக்கள்” மிகவும் வலிமையானது….!!

    தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைதான். தன் இலக்கை அல்ல.

    உள்ளத்தை எப்போதும் உளியாக வைத்துக்கொள் சிலையாவதும்,சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது.

    புகழ்ந்தால் மயங்காதே இகழ்ந்தால் தளராதே

    முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் முழுமையான வெற்றி நிச்சயம் சிந்தித்து செயலாற்றுங்கள்

    உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.”

    உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!!

    ஒரு போதும் கைவிடாதீர்கள். இன்று கடினமாக உள்ளது, நாளை மோசமாக இருக்கும், ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.

    நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.. நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி

    உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால், அவர்களைக் காப்பி அடிக்காதீர்கள்.”

    உங்களிடம் உண்மையிலேயே பலமான குறிக்கோள் இருந்தால், தோல்வி உங்களை நெருங்க மிகவும் சிரமப்படும்.

    அவமானத்தை அனுபவமாக்கிக் கொண்டு தன்மானத்தை தகுதியாக்கிக் கொண்டு தொடர்ந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்!

     

    Positive Life Status in Tamil Conclusion

    positive quotes can be a powerful tool for anyone seeking to adopt a more positive outlook on life. The wise and inspiring words of others can help us to stay focused on the good in every situation, even when faced with challenges or adversity. Positive Life Status in Tamil can provide a much-needed burst of motivation and inspiration, helping us to stay optimistic and focused on our goals and dreams. By embracing positive thinking, we can lead happier, healthier, and more fulfilling lives. These positive quotes serve as a reminder that we are capable of achieving great things, and that a positive mindset is key to unlocking our full potential.

    Click here to get whatsapp status for Positive life status in Tamil

    நேர்மறையான மேற்கோள்கள் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பின்பற்ற விரும்பும் எவருக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். மற்றவர்களின் புத்திசாலித்தனமான மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், சவால்கள் அல்லது துன்பங்களை எதிர்கொண்டாலும் கூட, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லவற்றில் கவனம் செலுத்த நமக்கு உதவும். நேர்மறை மேற்கோள்கள் மிகவும் தேவையான உந்துதல் மற்றும் உத்வேகத்தை வழங்க முடியும், நம்பிக்கையுடன் இருக்கவும் நமது இலக்குகள் மற்றும் கனவுகளில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. நேர்மறையான சிந்தனையைத் தழுவுவதன் மூலம், நாம் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். இந்த நேர்மறை மேற்கோள்கள், நாம் பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதையும், நமது முழுத் திறனையும் திறக்க நேர்மறை எண்ணம் முக்கியமானது என்பதையும் நினைவூட்டுகிறது.

    Also View

    • Best 77+ Appa whatsapp status in tamil
    • Cool 75+ Friendship Status in Tamil
    • 75 Best Alone Status in Tamil
    • 60+ Angry Attitude status in tamil
    • 77+ Love Failure Whatsapp Status in Tamil
    Share. Facebook WhatsApp Twitter Telegram Email Pinterest

    Related Posts

    April Fool Tamil Jokes
    Status

    Best 60+ April Fool Tamil Jokes

    love whatsapp status in tamil
    Status

    Best 77+ love whatsapp status in tamil

    Appa whatsapp status in tamil
    Status

    Best 77+ Appa whatsapp status in tamil

    Status in tamil
    April Fool Tamil Jokes

    Best 60+ April Fool Tamil Jokes

    love whatsapp status in tamil

    Best 77+ love whatsapp status in tamil

    Appa whatsapp status in tamil

    Best 77+ Appa whatsapp status in tamil

    85 Best Alone Status in Tamil

    85 Best Alone Status in Tamil

    Angry Attitude status in tamil

    60+ Angry Attitude status in tamil

    Friendship Status in Tamil

    Cool 75+ Friendship Status in Tamil

    Wishes in Tamil
    May day wishes in Tamil

    Best 80+ May day wishes in Tamil

    Lovers day wishes in Tamil

    Best 80+ Lovers day wishes in Tamil

    Amma Birthday Wishes in tamil

    Best 120+ Amma Birthday Wishes in tamil

    Appa Birthday Wishes in tamil

    Great 99+ Appa Birthday Wishes in tamil

    Sister Birthday Wishes In Tamil

    Best 60+ Sister Birthday Wishes In Tamil

    Funny Birthday Wishes in Tamil

    Best 135+ Funny Birthday Wishes in Tamil

    60th birthday wishes in tamil

    Share 60+ 60th Birthday wishes in tamil

    daughter birthday wishes in tamil

    80+ daughter birthday wishes in tamil

    © 2023 statusborn.com,All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms and Conditions
    • Disclaimer
    • About us
    • Contact us

    Type above and press Enter to search. Press Esc to cancel.