Celebrate May Day with the Best 80+ May Day wishes in Tamil. Before we mark the significance of Labor Day, let us reflect on the struggles and contributions of workers. Remember the sacrifices made by workers in all fields. As we commemorate this occasion, let us strive for unity and appreciation for laborers. Wishing everyone a Happy Labor Day! Remember, every job is important, and every worker deserves respect and fair treatment. Let’s continue to recognize and support the efforts of individuals worldwide. Thank you for your dedication and commitment to all the workers, and let’s honor their contributions not just today, but every day.
Click here to get WhatsApp status for May day wishes in Tamil
தமிழில் சிறந்த 80+ மே தின வாழ்த்துகளுடன் மே தினத்தை கொண்டாடுங்கள். தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் முன், தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் பங்களிப்புகளைப் பற்றி சிந்திப்போம். அனைத்து துறைகளிலும் தொழிலாளர்கள் செய்த தியாகங்களை நினைவு கூருங்கள். இந்த நிகழ்வை நாம் நினைவுகூரும்போது, உழைப்பாளர்களுக்கான ஒற்றுமை மற்றும் பாராட்டுக்காக பாடுபடுவோம். அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்! நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு வேலையும் முக்கியமானது, மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் மரியாதை மற்றும் நியாயமான சிகிச்சைக்கு தகுதியானவர். உலகெங்கிலும் உள்ள தனிநபர்களின் முயற்சிகளை தொடர்ந்து அங்கீகரித்து ஆதரவளிப்போம். அனைத்து தொழிலாளர்களுக்கும் உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி, இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவர்களின் பங்களிப்புகளை மதிப்போம்.
உழைப்பின் வாசம் வியர்வையை துடைக்கும் விரல்களுக்கே தெரியும் தொழிலாளர் தின வாழ்த்துகள்
களைப்பின்றி உழைத்து மரம்போல தழைத்து பசியாற்ற பணி செய்யும் உழவோர்க்கு தொழிலாளர் தின வாழ்த்துகள்
வெளியில் உழைக்கும் ஆண்களுக்கும் வீட்டில் உழைக்கும் பெண்களுக்கும் இனிய உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்
கவிதைகளை சுமந்து கவி உலகில் கவி மாளிகைகள் கட்டி கவித்தோட்டம் அமைத்து கவி பாதையில் நடந்து வரும் கவிதை உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகள்
விரும்பிய வேலை வாய்க்கவில்லை ! அமைந்த வேலையினை அழகாக்கிவிட்டேன் ! நேரங்கள் மீட்கப்படாமல் நீள்கின்ற பொழுதிலும் சிறப்பாக செய்யவே சிந்தனை ஓடுகிறது
தன் உழைப்பிற்க்காய் கூலி பேசும் உழைப்பாளி எவனும் கூலிக்கு விலைபோபவனில்லை கூலிக்காய் உழைப்பையே கொடுப்பவன் ! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
உழைப்பால் இந்த உலயத்தை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு . உழைப்பாளர் நின நல்ழ்ற்றுக்குள் ..
இலவசம் வேண்டாம் … எங்கள் உழைப்பிற்கு உரிய வேலையையும் … உரிய மரியாதையும் … உன்னத கூலியும் போதும் … !!! உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
உனக்கான நாள் ம் இதவே உழைப்பையே உயிர் மூச்சாய் உள்இழுத்து சுவாசிக்கும் என்நாளும் உன்நாளே நீ உழைப்பால் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் தானே ஓய்வின்றி சுழலுகிறதே இப்பூமி
Happy May day wishes in Tamil
வியர்வை , இரத்தம் , ஏன் கண்ணீர் கூட சிந்தி வீட்டுக்காகவும் , நாட்டுக்காகவும் உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் ” உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
இன்று நாம் கடந்து செல்லும் கடினமான பாதை தான் , நாளை நாம் பெறப் போகும் வலுவான வெற்றியின் ஆரம்பம் .
உழைப்பே உலகின் இயக்குவிசை .. உலக தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ..
மகிழ்ச்சி வேண்டும் என்றால் பிறர் விரும்புவதை செய் . வெற்றி வேண்டும் என்றால் நீ விரும்பியதை விரும்பி செய் , மேதின வாழ்த்துக்கள்
இன்று வரை உழைத்து கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் என்றால் அது நம் ” அப்பாக்கள் ” தான் ! அவர்கள் வியர்வை சிந்தி உழைத்து தான் நம்மை வியர்வை வராத வேலைக்கு செல்ல வைத்திருக்கிறார்கள் ! உழைப்பாளிகள்
உழைப்போம் உயர்வோம் ! இலக்கை அடைவோம் ! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் !
கடின உழைப்பு ஒருநாள் பலன் தரும் .. ! அதற்கான காத்திருப்பு ஒருநாள் வெற்றி பெறும் .. ! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் .. !
உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது . உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது . உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
உதிரத்தை உழைப்பாக்கி . உலகத்தை உயர்த்திடும் .. உண்மை தொழிலாளியை … உள்ளத்தால் வணங்குவோம் …
வெற்றி இறுதியானது அல்ல தோல்வி மரணம் அல்ல , தொடரும் தைரியம் தான் முக்கியம்
உழைக்கும் இனமே . ! உலகை ஜெயிக்கும் ஒரு நாள் .. ! விழித்து இருந்தால் .. ! விரைவில் வருமே ! இந்த திருநாள் .. !
மே தின வாழ்த்துக்கள் கடின உழைப்பிற்கு இந்த உலகத்தில் எதுவுமே ஈடு இல்லை
May day wishes in Tamil 2024
உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு விடியலை கண்டுவிடமுடியாது எந்த ஒரு தேசமும் .. எந்த ஒரு மனிதனும் … நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் … ! ” அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
வியர்வையை துடைக்கும் விரல்களுக்கே தெரியும் தொழிலாளர் தின வாழ்க்துகள்
தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல . வருடம் முழுவதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் !
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் . மே தின வாழ்த்துக்கள்
கடின உழைப்புக்கு மாறாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை .. மே தின நல்வாழ்த்துக்கள்
உழைக்கும் இனமே உலகை ஜெய்திடும் ஒரு நாள் … விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள் … உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
தங்களுக்கு என் மனமார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
வேர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும் மே தினம் நாளைய உலகை இனிதே ஆளட்டும்
உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்புமே , நம் நாட்டை கட்டமைக்கிறது . இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
உறுவன் உழைப்பை நிறுத்திவிட்டால் உடனும் உணவை ருசித்திடுமோ ? இவ்வுலம் உயிருடன் உழன்றிடுமோ ?
நி விதைத்த வியர்வைகள் தான் கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்தை கர்ப்பம் உயிர்ப்பிடித்திருக்க வைத்துள்ளது தரித்து
முயன்றால் முடியாதது இல்லை முயற்சிப்போம் முடிவுக்காக அல்ல . நம் முன்னேற்றத்திற்காக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்புமே நாட்டை கட்டமைக்க உதவுகிறது அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
May day Wishes in Tamil
கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் .. என் இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்
வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட நாளை உருவாக இன்று உழைத்திடும் உன்னதக் கரங்களே தொழிலாளர் தின வாழ்த்துக்கள் . !
நாம் வாழ்வதே இவர்களின் வியர்வையில் தான் … தொழிலாளர் தின வாழ்த்துக்கள் …
உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டை கட்டமைக்கிறது . தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
உழைக்கும் இனமே . ! உலகை ஜெயிக்கும் .. ! ஒரு நாள் .. ! விழித்து இருந்தால் .. ! விரைவில் வருமே ! இந்த திருநாள் .. ! இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் . !
உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயங்க வைக்கும் உள்னத் தோழர்களுக்கு . ! மே தின வாழ்த்துக்கள்
உழைப்போமே உயர்வோமே இலக்கை அடைவோமே மே தின வாழ்த்துகள்
உழைப்பாளர்களின் கையில் ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து உழைப்பாளர்களுக்கும் இனிய உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்
May day wishes in Tamil Conclusion
Before we close our Labour Day gathering, let’s reflect on these quotes that highlight the essence of hard work and the rights of workers. They serve as reminders of the invaluable contributions made by workers everywhere. As we bid farewell to this celebration May day wishes in Tamil, let’s carry forward the spirit of solidarity and appreciation for the labor force. Happy Labour Day to all! Remember, every job counts, and every worker deserves respect and fair treatment. Let’s continue striving for a world where everyone’s efforts are acknowledged and rewarded fairly. Thank you to all the workers for their dedication and perseverance. Let’s honor their contributions not just today, but every day. Happy Labour Day once again.
தொழிலாளர் தினக் கூட்டத்தை நிறைவு செய்வதற்கு முன், உழைப்பின் சாராம்சம் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை எடுத்துக்காட்டும் இந்த மேற்கோள்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். அவை எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் செய்த விலைமதிப்பற்ற பங்களிப்புகளை நினைவூட்டுகின்றன. இந்த கொண்டாட்டத்திற்கு விடைபெறும்போது, நாம் எடுத்துச் செல்வோம். உழைப்பாளர்களுக்கு ஒற்றுமை மற்றும் பாராட்டு உணர்வை முன்வைக்கவும். அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்! நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு வேலையும் முக்கியமானது, மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் மரியாதை மற்றும் நியாயமான சிகிச்சைக்கு தகுதியானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைவரின் முயற்சிகளும் நியாயமான முறையில் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி அளிக்கப்படும் உலகத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். நன்றி அனைத்து தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக. அவர்களின் பங்களிப்புகளை இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் போற்றுவோம். மீண்டும் ஒருமுறை தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.