Love in Tamil is like a language everyone understands, no matter where you are or when. People have talked about love in poems, songs, and stories for a really long time. Love quotes, especially, say the important things about this strong feeling in short and deep ways. They leave a strong mark on our hearts and minds. From old stories to new romantic movies, love quotes help share feelings of liking someone a lot, being really loyal, and thinking someone is great. Whether you want to make someone feel good, tell someone you like them, or just enjoy the happy feeling of love, love quotes give good thoughts, ideas, and comfort.
click here to get whatsapp images for love whatsapp status in tamil
தமிழில் காதல் என்பது நீங்கள் எங்கிருந்தாலும் எப்பொழுது இருந்தாலும் அனைவருக்கும் புரியும் மொழி போன்றது. கவிதைகள், பாடல்கள் மற்றும் கதைகளில் காதலைப் பற்றி மக்கள் நீண்ட காலமாகப் பேசுகிறார்கள். காதல் மேற்கோள்கள், குறிப்பாக, இந்த வலுவான உணர்வைப் பற்றிய முக்கியமான விஷயங்களை குறுகிய மற்றும் ஆழமான வழிகளில் கூறுகின்றன. அவை நம் இதயங்களிலும் மனதிலும் ஒரு வலுவான அடையாளத்தை விட்டுச்செல்கின்றன. பழைய கதைகள் முதல் புதிய காதல் திரைப்படங்கள் வரை, காதல் மேற்கோள்கள் ஒருவரை மிகவும் விரும்புவது, உண்மையாகவே விசுவாசமாக இருப்பது, யாரையாவது பெரியவர் என்று நினைப்பது போன்ற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன. நீங்கள் ஒருவரை நன்றாக உணர விரும்பினாலும், நீங்கள் விரும்பும் ஒருவரிடம் சொல்ல விரும்பினாலும் அல்லது அன்பின் மகிழ்ச்சியான உணர்வை அனுபவிக்க விரும்பினாலும், காதல் மேற்கோள்கள் நல்ல எண்ணங்களையும் யோசனைகளையும் ஆறுதலையும் தருகின்றன.
Copyright Disclaimer : The following Content love WhatsApp status in Tamil image/audio/video is strictly meant for entertainment purposes. All credits go to respective owners. If you encounter any issues with this content being uploaded, please contact us for prompt removal. Contact us >>
love whatsapp status in tamil
பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை
அழ வைப்பது நீ என்று தெரிந்தும் அடம் பிடிகிறது என்கண்கள் உன்னை தான் காண வேண்டும் என்று
உன் இதயத்தில் வசிக்காத நிமிடங்கள் யாவும் நான் சுவாசிக்காத நிமிடங்களே .
நீ யாரோ நான் யாரோ என சண்டையிட்டு பிரிந்தாலும் , அடுத்த நாள் ஏன் போன் பண்ணலன்னு சண்டைபோடுவதில் இருக்கிறது காதல்
இதயம் என்ற கருவறையில் காதல் என்னும் தீபம் இருக்கும் வரை அனைத்து சுமைகளும் எனக்கு என்றென்றும் சுகமானது தான் ….
நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு! ஆனால், உன் நினைவுக்கு என்றும் விடுமுறை இல்லை!!
என் வாழ்க்கையில் என்னையே மறந்து நான் நேசித்த ஒரு ஜீவன் என்றால் அது நீ மட்டும் தான் !!
பொழுதுபோக்குக்காக உன்னிடம் பேசவில்லை பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன் !
பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல … , அவர்களை அதிகமாக நினைப்பதற்கே … !
அவன் தரும் முத்தத்திற்காகவே என் காதலும் நானும் காயம் ஆவோம்
அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை
அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பதுதான் உண்மையான அன்பு ..
காத்திருப்பதால் காதல் கனியும் என்றால் காத்திருப்பேன் என் ஆயுள் முழுவதும்
சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம் , என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா ? என்று !
Love Whatsapp Status in tamil text
என் மொத்த அன்பையும் உன்மீது கொட்டிவிட்டேன் .. மீதம் இருப்பது உயிர் மட்டுமே நீ கேட்டால் அதுவும் உனக்கே
உன்னால் மட்டுமே என்னை இத்தனை அழகாய் நேசிக்க முடியும் என்பதை போல் …. உன்னை மட்டுமே என்னால் நேசிக்க முடியும் என்பதிம் உண்மையே ….
நான் உன்னை நேசிக்கிறேன் ஏனென்றால் முழு பிரபஞ்சமும் உன்னைக் கண்டுபிடிக்க எனக்கு உதவ சதி செய்தது.
சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு
உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
எவ்வளவு பெரிய துன்பங்களையும் உன்புன்னகையால் விழுங்கிவிடுகிறாய்
வாழ்க்கை கற்றுக் கொடுப்பது ஒன்று தான் வெறுப்பவர்களை தேடாதே விரும்பியவர்களை வெறுக்காதே…
பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை
என் மேல் போர் தொடுப்பதை நிறுத்திவிடு வேண்டுமென்றால் என்னை காதல் சிறையில் ஆயுள் கைதி ஆக்கிவிடு
அவர் காலை நட்சத்திரத்தை விட அழகாகவும், சந்திரனை விட வெள்ளையாகவும் இருக்கிறார். அவருடைய அன்பிற்காக நான் சொர்க்கத்தைக் கொடுப்பேன்
உன் சுவாசம் தொடும் தூரத்தில் நானிருக்க வேண்டும்..! அந்த சுவாசத்தை சுவாசித்து நான் உயிர் வாழ வேண்டும்..!
உன்னை பார்க்காமல் வருடங்கள் ஓடலாம் உன்னிடம் பேசாமல் மாதங்கள் ஓடலாம் ஆனால் உன் நினைவுகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட ஓடாது ..!
கை அளவு இதயம் இருந்தாலும் மலை அளவு இருக்கும் உன் நினைவுகளை சுமக்கிறேன் சுமையாக அல்ல சுகமாக
Emotional Love whatsapp status in tamil
நான்… கேட்ட வரமோ இல்ல…நீ கேட்ட வரமோ தெரியல… ஆனால் சாமி… கொடுத்த வரம் எனக்கு…நீ உனக்கு… நான்
எத்தனை வயதானாலும் எத்தனை வருடங்கள் போனாலும்…. உன் மீது உள்ள அன்பு என்றும் மாறாது
என் இதயத்தில் வாழ வா, வாடகை செலுத்த வேண்டாம்
நான் அதிகமாக பேச நினைப்பதும் அதிகமாக பார்க்க நினைப்பதும் உன்னை மட்டும் தான்
நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ இப்பொழுது வரமாக கேட்கிறேன் என்றும் உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று!!!
நமக்கு பிடிச்சவங்கள் கட்டி அனைக்குற அந்த நொடி நம்ம கோபங்கள், கஷ்டங்கள் எல்லாமே தோற்றுப் போயிரும்…
அவள் இல்லாததை உணர்ந்தேன். ஒரு நாள் வாயில் பற்கள் இல்லாமல் எழுந்தது போல் இருந்தது
என் கடைசி நாள் வரை, நான் உன்னை நேசிப்பேன்
என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும். இல்லையெனில், உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்..!!
உறவுகள் என்று சொல்ல பலர் இருந்தாலும் என் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நீ மட்டுமே..!
இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு
நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதயத்துடிப்பையும் நிறுத்தி வைப்பேன் நீ விழிக்கும் வரை
உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடம் எனக்கு தெரியாது ஆனால் இனி வாழ போகும் நொடிகள் அனைத்தும் உன்னை நேசிக்க மட்டும் தான் என்பது தெரியும்.
என் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மிஞ்சியது, என்மீதான உன் அன்பு …
உன்னுடன் பேசாமல் மட்டும் தான் இருக்கிறேன் உன்னை நினைக்காமல் ஒரு போதும் இருந்ததில்லை
உன்னை இழந்து விட கூடாது என்ற பயம் தான் உன் கூட அதிகம் சண்டை போட வைக்கிறது…!!!
உண்மையான காதல் கதைகளுக்கு ஒருபோதும் முடிவு இல்லை
Love Whatsapp status in tamil Words
உலகில் உள்ள சிறந்த மற்றும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது – அவை இதயத்தால் உணரப்பட வேண்டும்
நீங்கள் கற்றுக்கொள்வதில் மிகப்பெரிய விஷயம், நேசிப்பதும், பதிலுக்கு நேசிக்கப்படுவதும் தான்.
நீ மட்டுமே போதும்… என்று முடிவு செய்து விட்டேன்.. எதை இழந்தாலும் உன்னை இழக்க மாட்டேன்
நம்மை ரசிக்க ஒருவர் வந்து விட்டால் நம் மொத்த உலகமும் சட்டென்று அழகாக மாறிவிடும்…
வாழுற வரைக்கும் உனக்கு உண்மையா இருப்பேன் நான் சாகுற வரைக்கும் உன் மேல உயிரா இருப்பேன்…
காதல் என்பது தவிர்க்கமுடியாமல் விரும்பப்படும் ஒரு தவிர்க்கமுடியாத ஆசை
உன் மீதான காதல் கிரக்கத்தால் கார்மேகமும் மோகம் கொண்டு பெய்கிறது இன்று மழைத்துளியாக
இதயத்தின் ஓசையை கேட்டுப் பார் துடிக்கும் அது உன் பெயர் சொல்லி
நேசிப்பவர்களுக்காக விட்டு கொடுங்கள் நம்மை நேசிப்பவர்களை மட்டும் யாரிடமும் விட்டு கொடுத்து விடாதீர்கள்
மனதிற்கு பிடித்தவர்களோடு மட்டும் தான் மனம் விட்டு பேசவும் முடியும்
விடியும் வரை நிலைத்திருக்கும் கனவு என் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் உன் நினைவு
நம்ம மனசுக்கு பிடிச்சவங்க நம்ம கிட்ட மனசு விட்டு பேசுறத கேக்குறது கூட தனி சுகம் தான்
நம்ம மனசுக்கு புடிச்சவங்க கிட்ட எவ்வளவு நேரம் பேசினாலும் Time போறதே தெரியாது
நேசிப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க காரணம் தேவை இல்லை காதல் இருந்தால் போதும்
ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும் மிகப்பெரிய பயம் தனக்கு பிடித்த பெண்ணின் கண்ணை பார்த்து பேசுவது.
அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஒருவரின் அன்பு நமக்கு கிடைத்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்..!
என்னை நேசி – நான் உன்னிடம் கேட்பது அவ்வளவுதான்.
என் இதயம் இன்னும் அடிக்கடி துடிப்பதன் காரணம் நொடிக்குநொடி அது உன்னையே நினைப்பதால்
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை
பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்றாலும் பேசிக் கொண்டே இருக்க தோன்றுகிறது உன்னிடம்
நீ சாப்பிட்டியா என்று கேட்கும் ஒற்றை வார்த்தையில் என் பசி அனைத்தும் கரைந்து போகிறது என் அன்பே
எந்த ஒரு இதயம் உன்னிடம் அதிகம் கோவம் கொள்கிறதோ அதே இதயம் தான் உன்னை உயிராய் நேசிக்கும் கடைசிவரை..
என் உயிரை விட உன்னை தான் அதிகம் நேசிக்கிறேன் அவ்லோ லேசுல வீட மாட்டேன்
நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாய் இல்லை உன் மீதான என் காதலை
நாம நேசிச்சவங்க…!! நம்ம கூடத்தான் இருக்கணும்னு இல்ல…!! நல்ல இருந்தாலே போதும்
Best Love Whatsapp Status in tamil
நீ வேண்டும் என்பதை தவிர, வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு எதுவுமில்லை
தேடி போகும் அன்பு அழகானது.. தேடி வரும் அன்பு ஆழமானது..
அன்பை காட்ட கொஞ்சம் கூட யோசிக்காதே ஆனால் கோபத்தை காட்டும் முன் யோசிக்க மறந்து விடாதே..
என் ஜென்மம் முழுவதும் என் அன்பை மட்டுமே உனக்கு கொடுத்திடுவேன், என் காதலில் உன்னை நான் சுமக்க வேண்டும்..
அதிகம் கோபம் கொண்டதும் அதைவிட அதிகமாய் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே
உண்மையான அன்புக்கு முகங்கள் தேவையில்லை முகவரியும் தேவையில்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் மட்டுமே போதும்…!!
நமக்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு தெரியல ஆனால் உங்கூட இருக்கணும்னு மட்டும் தோணுது
தேவதையை காணும் வரம் பெற்றேன் கண்ட அந்த ஒரு நொடியில் இருந்து !
நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகள் நம் வாழ்வில் பெறும்
அழகை எதிர் பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே உன்னிடம் அன்பு வைக்கும் பெண்ணிடம் அழகை எதிர் பார்க்காதே.
உன் சிரிப்பை பார்த்து என் சோகத்தை மறந்தேன் உன் சோகத்தை பார்த்து நன் சிரிப்பதையே மறந்தேன்.
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத என் மனம் உன்னிடம் மட்டும்
ஏனோ எதிர்பார்ப்பின் ஏக்கத்தோடு மௌனமாய் நிற்கிறது..!
நமக்காக காத்திருக்கும் அன்பும்… நம்மை காக்க வைக்கும் அன்பும்… என்றுமே உண்மையானது…
உன்னிடம் மட்டும் எனக்கு சுயநலம் அதிகம் உன் அன்புக்கு சொந்தக்காரி நான் மட்டும் என்பதில்
பல நாள் வாழ்ந்தாலும் கண்டிடாத சொர்க்கம் கண்டேன் உன் தோளில் சாய்ந்த ஒரு நொடியில்!!
ஒரு பெண்ணின் உண்மைக் காதலை, கிடைக்கும் பொழுது தவறவிட்டால் தேடும் போது கிடைக்காது..
என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்பு
நம் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாது
கஷ்டம் என தெரிந்தும் இஷ்டபட்ட ஆண்களுடன் வாழும் பெண்கள் தேவதைகள் !
யார் கூட வாழ முடியும் என்று வாழ்க்கைத் துணை தேடாதே… நீ இல்லாமல் யாரால் வாழ . முடியாதோ அவரே உன் துணை..!
ஒருமுறை பார்த்தவுடன் வருவதல்ல காதல் ஒருமுறையாவது
பார்க்க வேண்டும் என ஏங்க வைப்பதே காதல்
love whatsapp status in tamil Conclusion
Love WhatsApp statuses in Tamil show the beautiful side of experiencing love. They make us feel better, give us good ideas, and keep us hopeful when things are unsure. These quotes also remind us how deep and special our love for others is. Whether it’s a short saying or something really meaningful, love quotes can touch our hearts and make us think about the strong connection love creates between us. So, if you want to share your own feelings of love or just enjoy how nice love is, these quotes let you see all the different ways our hearts can feel.
click here to get whatsapp images for love whatsapp status in tamil
தமிழில் காதல் வாட்ஸ்அப் நிலைகள் அன்பை அனுபவிப்பதன் அழகான பக்கத்தைக் காட்டுகின்றன. அவை நம்மை நன்றாக உணரவைக்கின்றன, நல்ல யோசனைகளைத் தருகின்றன, மேலும் விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கும்போது நம்மை நம்பிக்கையுடன் வைத்திருக்கின்றன. இந்த மேற்கோள்கள் மற்றவர்களுக்கு நம் அன்பு எவ்வளவு ஆழமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இது ஒரு சிறிய சொல்லாக இருந்தாலும் அல்லது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருந்தாலும், காதல் மேற்கோள்கள் நம் இதயங்களைத் தொட்டு, நமக்கு இடையே காதல் உருவாக்கும் வலுவான தொடர்பைப் பற்றி சிந்திக்க வைக்கும். எனவே, நீங்கள் உங்கள் சொந்த காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அல்லது காதல் எவ்வளவு இனிமையானது என்பதை அனுபவிக்க விரும்பினால், இந்த மேற்கோள்கள் நம் இதயங்கள் உணரக்கூடிய பல்வேறு வழிகளைப் பார்க்க அனுமதிக்கின்றன.