Close Menu
Status Born
    Facebook X (Twitter) Instagram Pinterest
    Status BornStatus Born
    • Home
    • News
    • Technology
    • Business
    • Digital Marketing
    • Entertainment
    • Lifestyle
    Subscribe
    Status Born
    Status Born
    Status Born
    Home » Status » 77+ Love Failure Whatsapp Status in Tamil

    77+ Love Failure Whatsapp Status in Tamil

    Love is a powerful emotion that can bring immense joy, happiness, and fulfillment into our lives. However, when love is not reciprocated or a relationship comes to an end, it can lead to heartbreak, sadness, and disappointment. Love Failure Whatsapp Status in Tamil is a painful experience that many of us have gone through at some point in our lives. It can be a difficult time, but it’s important to remember that it’s a normal part of life and that we can learn and grow from it. Here are some quotes that express the feelings of love failure and offer hope for the future.

    Click here to get images for love failure whatsapp status in tamil

    அன்பு என்பது நம் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் தரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சியாகும். இருப்பினும், காதல் பரஸ்பரம் இல்லாதபோது அல்லது உறவு முடிவுக்கு வரும்போது, அது மனவேதனை, சோகம் மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். காதல் தோல்வி என்பது நம்மில் பலர் நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் அனுபவித்த வேதனையான அனுபவம். இது ஒரு கடினமான நேரமாக இருக்கலாம், ஆனால் இது வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும், அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டு வளர முடியும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். காதல் தோல்வியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்கும் சில மேற்கோள்கள் இங்கே உள்ளன.

    Love Failure Whatsapp Status in Tamil

    நான் தான் சந்தோஷமா இல்லை….!! என்ன சுத்தி இருக்கவங்ளாச்சு சந்சோஷமா இருக்கட்டும்….!!

    உன்னை இழந்து விட்டேனே தவிர மறந்து விடவில்லை

    மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை..!!

    நாம போனாதான் நமக்கு புடிச்சவங்க சந்தோசமா இருப்பாங்கனா அவங்கள் விட்டு போறதுல தப்பே இல்ல..!!

    தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு… குப்பையைவிட கேவலமானதாகி விடுகிறது…!

    இன்று நீ தரும் வலிகள் நாளைய சவால்களுக்கு என்னை தயார்படுத்தும்.

    ஒரு நாள் நீ நானாக வேண்டும்…! நான் நீயாக வேண்டும்…! அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை.

    காசுக்காக காதலிச்சவங்க சந்தோசமா இருக்காங்க பாசத்துக்காக காதலிச்சவங்க தான் அழுது பொலம்புறாங்க…

    இந்த உலகமே நிரந்தரம் இல்லாம இருக்கும் போது இதுல இருக்குற உறவுகள் மட்டும் நிரந்தரமா இருக்கும்னு நினைக்கிறது நம்மளோட முட்டாள்த்தனம் தான்…

    பொய்யான அன்பை தேடிச் செல்லும சிலர். உண்மையான அன்பை மதிப்பதில்லை… உண்மை தெரியும் போது அன்பானவர்கள் அருகில் இருப்பதில்லை..

    யாரும் ஆரம்பத்தில் இருக்கிற மாதிரி கடைசி வரைக்கும் நம்மகூட இருக்கமாட்டாங்க…

    நான் உனக்காக இறங்கி வருவதால் தான் என்னை அதிகம் காயப்படுத்தி பார்க்கிறாய்.. ஒரு நாள் நான் இல்லாமல் போகலாம்… அப்போது புரியும் என் அன்பு

    Love Failure Whatsapp Status in Tamil Words

    அதிகமான சில்லறை சேர்த்த உண்டியலும் அதிகமான அன்பை சேர்த்த இதயமும் நிச்சயம் ஒரு நாள் உடைந்தே தீரும்..!

    என்றாவது ஒரு நாள் என்னை கல்லறையில் காணநேர்ந்தால் உள் கணவனிடம் அறிமுகபடுத்து இவன் தான் என்னால் ‘சாகடிக்கப்பட்டவள் என்று.

    உனக்கு புரிய வேண்டும் என்று தான் சண்டையிடுவேனே தவிர உன்னை பிரிய வேண்டும் என்று ஒரு நாளும் நான்
    சண்டையிட மாட்டேன்

    பிறக்கும் போது அறியாத வலியும்… இறக்கும் போது தெரியாத வலியும்… நீ என்னை வெறுத்தபோது அறிந்துகொண்டேன்…!

    அன்புக்குரியவர்களை இழந்து விடாதீர்கள்.. ஏனெனில் அவர்களை போலவே இன்னொருவர் அமைவது கடினம்.

    உண்மையான அன்பு கிடைக்கும் போது அலட்சியமாக தான் தெரியும் தொலைக்கும் போது தான் அதன் மதிப்பு தெரியும்

    நீ பேசினாலும் வலிக்கிறது நீ பேசாவிட்டாலும் வலிக்கிறது. இரண்டும் அற்ற நிலையில் இதயம் கிடந்து துடிக்கிறது…

    உனக்கு வேறொருவர் முக்கியம் என்றான பிறகு நான் விலகிக் கொள்வதுதான் சரியான முடிவு!

    உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து போகும் பொது.

    காதல் சிரிக்க வைப்பது போல் சிரிக்க வைக்கும்.. ஆனால்.. நிச்சயம் ஒரு நாள் செத்துப் போகும் அளவுக்கு அழ வைக்கும்.

    நிலவு இருக்கும் தூரத்தை விட நீ இருக்கும் தூரம் குறைவுதான் ஆனாலும் நிலவை காண முடிந்த என்னால் உன்னை காண முடியவில்லையே .

    உயிராக நினைத்த உறவுகள் எனக்கு கொடுத்த பரிசு கண்ணீர் மட்டும் தான்.

    இப்போதெல்லாம் கடவுளிடம் என் முதல் கோரிக்கை எப்படியாவது நான் உன்னோடு சேர்ந்துவிட வேண்டும் என்பதே…

    Love Failure Whatsapp Status in Tamil Words

    உனக்காக நான் இருக்கேனு சொன்னவங்க
    எல்லாம் இப்போ நான் இருக்கேனா இல்லயானு கூட தெரியாம இருக்காங்க…

    எதிர்பார்ப்புகள் பல என் மனதில் எழுந்தாலும், ஏமாற்றமே என்றும் எனக்கு நிலையாகிறது.

    கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பாா்ப்பேனடி போகாதே

    கிடைக்கச் போவது இல்லை என்று தெரிந்தும்தேடிக் கொண்டு இருக்கிறோம். சிலரிடம் இருந்து அன்பை

    நீ என்னை விட்டு சென்றது போல் என்னால் உன்னை விட்டு செல்ல முடியவில்லை 🙁

    வருடங்கள் ஆயிரம் ஆகலாம் ! ஆனால் மனதில் பட்ட காயங்கள் ஆயுள் வரை ஆறுவது இல்லை !!

    அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக தெரியாது

    நிரந்தரம் இல்லாத உறவுகள்தான் நிரந்தரமாக மனதில் இருக்கிறார்கள்

    எவ்வளவு வெறுத்தாலும் நீ மட்டும் போதும் என்று எப்போதும் உன்னையே தேடி வரும் உறவை இழந்து விடாதே

    சற்று நேர இடைவெளியில் கலைந்து செல்லும் மேக கூட்டத்தை போல தான் சில உறவுகளின் அன்பும் !

    சில உள்ளங்களுக்கு ரசிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறதே தவிர. தன்னுடையது என்று சொந்தம் கொள்ள முடிவதில்லை…

    இன்று என் கண்ணீருக்கு நாளை மதிப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

    காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் காதலித்து விட்டு, அதைப் புரிந்த கொள்ள நினைக்கையில் தான் வாழ்வின் மாண வலியை உணர்கிறோம்!

    உனக்காக என் தூக்கத்தை தொலைத்ததால் இன்று உன்னையும் தொலைத்து விட்டு தூங்க முடியாமல் தவிக்கின்றேன் நான்

    முதல் காதலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது !!!

    நீ என்னை வெறும் சாதாரன உறவாக நினைத்து விட்டாய் நான் உன்னை என் உயிருக்கும் மேலாக நேசித்து விட்டேன் அதனால் தான் இத்தனை வலிகள் எனக்கு…

    இன்று நீ விலகியதற்காக மட்டும் அல்ல அன்று உன்னை விரும்பியதற்காகவும் வருந்துகிறேன் உண்மையில்லா உன் அன்பை உயிராய் நினைத்ததை எண்ணி..

    உயிரோடு இருக்கிறேன் ஆனால் உடைந்து இருக்கிறேன் என்னவென்றே தெரியாத பல காரணங்களால்

    Best Love Failure Whatsapp Status in Tamil

    அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்கள்

    மறக்க முடியாத நினைவுகளை கொடுத்ததும் நீ தான் மறக்க வேண்டிய நினைவுகளை கொடுத்ததும் நீ தான்

    பாதியில் நின்று போகும் ஓர் பெண்ணின் அன்பு ஏற்படுத்தும் வெறுமையை வேறு எதைக்கொண்டும் நிரப்பிவிட முடியாது

    நமக்கு பிடிச்சவங்க நம்மை விட்டுப்போனா நாமளும் போகணும்னு அவசியம் இல்ல ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமையும்

    நாங்கள் பகிர்ந்து கொண்ட அந்த நினைவுகள் நான் நினைவில் வைக்க விரும்பாத நினைவுகள்.

    ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம், ஆனால், நான் உன்னை நேசிப்பது போல் எந்த இதயமும் உன்னை நேசிக்காது..

    உனக்கெல்லாம் என்ன கவலை எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்க என சொல்பவர்களுக்கு எங்கே தெரியபோகின்றது இது அழுது அழுதே மரத்து போனவை என்று..!!

    அனைவரும் அருகில் இருந்தும் அனாதைபோல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு.

    நீ எடுப்பதில்லை எனத்தெரிந்தும் உன் அலைபேசி எண்ணை என் விரல்கள் வருடிக்கொண்டேஇருக்கிறது உன்னை அழைக்கலாமா? வேண்டாமா? என்றபடி!

    காலை மாலை உன் நெனப்பாவே இருக்கு! ஆனா, உனக்கு அப்படி எதுவும் இல்லையா..!

    நான் உன்னை நேசித்தேன் என்பதற்கு என் கண்ணீரே சாட்சி.

    உறவுகள் கண்ணாடி போன்றது. சில சமயங்களில் அவற்றை மீண்டும் ஒன்றாக சேர்த்து உங்களை காயப்படுத்த முயற்சிப்பதை விட அவற்றை உடைத்து விட்டு விடுவது நல்லது.

    எல்லை இல்லா அன்பிற்கு,தொல்லை என்று பெயர் சூட்டி தொலைத்து விடுகிறார்கள்!

    நான் காதலிப்பது எல்லோருக்கும் தெரிய கூடாது என்று நினைத்திருந்தேன் கடைசியில் அது அவனுக்கே தெரியாமல் போய் விட்டது

    நீ என்னுடையவன் அல்ல என்பதை இன்று நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது

    இங்கு இமைக்காத நொடிகள் உண்டு உன்னை நினைக்காத நொடிகள் ஏது

    என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?

    ஏமாந்து போறதுக்கு முட்டாளா இருக்கணும்னு இல்ல அன்பக்கு ஏங்குறவங்களா இருந்தாலே போதும்

    சொல்லி இருந்தால் நானே விலகி இருப்பேன் காரணம் இல்லாமல் சண்டை போட்டுத்தான் பிரியவேண்டுமா…

    வலிமையானவர்களுக்கு வலியை தாங்கும் சக்தி இருக்கலாம் ஆனால் ஒரு போதும் வலிக்காமல் இருப்பதில்லை

    சிலர் பேசனும்னு பேசுறாங்க.. சிலர் பழகிட்டோம்னு பேசுறாங்க

    வலி இல்லாமல் காதல் இல்லை ஆனால் வலியை தாங்கும் நிலையில் என் இதயம் இல்லை

    உன் நினைவுகளால் மட்டும் வாழும் நான் உன்னை எப்படி மறவேன்.

    நாம் ஒருவரை எதிர்பாராத அளவிற்கு காதலித்தால்., அவர்களே நாம் எதிர்பாராத அளவிற்கு காயத்தையும் தருகிறார்கள்

    அழுதா புடிக்காதுனு சொன்னவங்க தான் இப்ப அழுதா அழு செத்தா சாவுனு விட்டுட்டு போய்ராங்க..

    உலகை நேசிக்காமல் உன்னை மட்டும் நேசித்தேனடா
    நீயும் நேசிக்காததால் உலகமே என்னை வெறுப்பது போல் தோன்றுகிறதடா இன்று

    எனக்கான நேரமே உன்னிடம் இல்லாத போது, என் மீது காதல் மட்டும் எப்படி இருக்கும்?

    கொஞ்ச நாள் நல்லா பேசுவ அப்ரோ கடமைக்கு பேசுவ இதுக்கு எதுக்கு நீ கஷ்ட பட்டு என் கிட்ட பேசணும் பேசாமலே இருந்துக்கோ….

    என் இதயம் துடிக்கிறதோ இல்லையோ ஆனால் நன்றாக நடிக்கிறது உன்னை மறந்து விட்டேன் என்று

    நான் இறந்த பிறகு அழாதே ஏனென்றால் அது எனக்கு தெரியாது நான் உயிருடன் இருக்கும் போது என்னை நேசி

    நீ எவ்வளவு தூரம் சென்றாலும் உன் நினைவுகள் என் இதயத்தில் உள்ளன.

    என்னை ஏமாற்றுவதில் உனக்கு மகிழ்ச்சி என்றால். உன்னிடம் மீண்டும்… மீண்டும்… ஏமாறுவதிலும் எனக்கு மகிழ்ச்சியே…!! ஆறுதல் சொல்ல நீ இருந்தால். அழுவது கூட சுகம்தான்…

    Love Failure Whatsapp Status in Tamil Conclusion

    love is a complex and sometimes unpredictable emotion that can bring both joy and pain. While love failure can be a difficult and trying experience, it is important to remember that it is a part of life and that we can learn and grow from it. By embracing our emotions, taking time to heal, and focusing on self-care, we can move forward and find new opportunities for love and happiness. These love Failure Whatsapp Status in Tamil offer wisdom, comfort, and hope to those who are going through a difficult time. Remember that the pain will eventually subside, and with time, we can come out stronger and more resilient.

    Click here to get images for love failure whatsapp status in tamil

    காதல் என்பது ஒரு சிக்கலான மற்றும் சில நேரங்களில் கணிக்க முடியாத உணர்ச்சியாகும், இது மகிழ்ச்சியையும் வலியையும் தரக்கூடியது. காதல் தோல்வி ஒரு கடினமான மற்றும் முயற்சி அனுபவமாக இருந்தாலும், அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதையும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவும் வளரவும் முடியும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நம் உணர்ச்சிகளைத் தழுவி, குணமடைய நேரம் ஒதுக்கி, சுய கவனிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், நாம் முன்னேறி, அன்பு மற்றும் மகிழ்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைக் காணலாம். இந்த காதல் தோல்வி மேற்கோள்கள் கடினமான நேரத்தை கடந்து செல்பவர்களுக்கு ஞானம், ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்குகின்றன. வலி இறுதியில் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், காலப்போக்கில், நாம் வலுவாகவும் மீள்தன்மையுடனும் வெளியே வரலாம்.

    Also View

    • Best 77+ Appa whatsapp status in tamil
    • Top 80+ Positive life status in Tamil
    • 75 Best Alone Status in Tamil
    • 60+ Angry Attitude status in tamil
    • Cool 75+ Friendship Status in Tamil
    Share. Facebook WhatsApp Twitter Telegram Email Pinterest

    Related Posts

    April Fool Tamil Jokes
    Status

    Best 60+ April Fool Tamil Jokes

    love whatsapp status in tamil
    Status

    Best 77+ love whatsapp status in tamil

    Appa whatsapp status in tamil
    Status

    Best 77+ Appa whatsapp status in tamil

    Status in tamil
    April Fool Tamil Jokes

    Best 60+ April Fool Tamil Jokes

    love whatsapp status in tamil

    Best 77+ love whatsapp status in tamil

    Appa whatsapp status in tamil

    Best 77+ Appa whatsapp status in tamil

    85 Best Alone Status in Tamil

    85 Best Alone Status in Tamil

    Angry Attitude status in tamil

    60+ Angry Attitude status in tamil

    Friendship Status in Tamil

    Cool 75+ Friendship Status in Tamil

    Wishes in Tamil
    May day wishes in Tamil

    Best 80+ May day wishes in Tamil

    Lovers day wishes in Tamil

    Best 80+ Lovers day wishes in Tamil

    Amma Birthday Wishes in tamil

    Best 120+ Amma Birthday Wishes in tamil

    Appa Birthday Wishes in tamil

    Great 99+ Appa Birthday Wishes in tamil

    Sister Birthday Wishes In Tamil

    Best 60+ Sister Birthday Wishes In Tamil

    Funny Birthday Wishes in Tamil

    Best 135+ Funny Birthday Wishes in Tamil

    60th birthday wishes in tamil

    Share 60+ 60th Birthday wishes in tamil

    daughter birthday wishes in tamil

    80+ daughter birthday wishes in tamil

    © 2023 statusborn.com,All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms and Conditions
    • Disclaimer
    • About us
    • Contact us

    Type above and press Enter to search. Press Esc to cancel.