Lovers day wishes in Tamil! Let’s celebrate this beautiful day of love in romantic gatherings, sharing joyful moments. Wishing you lovely days ahead filled with your sweetest expressions of affection! Happy Lovers Day! Get ready to feel the love with these heartwarming quotes. They’re like little love notes that’ll make your day brighter. So, let’s dive in, share the love, and spread some smiles!”
Click here to get WhatsApp status for Lovers day wishes in Tamil
காதலர் தின வாழ்த்துக்கள்! மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொண்டு, காதல் தினத்தில் இந்த அழகான அன்பின் நாளைக் கொண்டாடுவோம். உங்கள் இனிய பாச வெளிப்பாடுகள் நிறைந்த இனிய நாட்கள் வர வாழ்த்துக்கள்! காதலர் தின வாழ்த்துக்கள்! இந்த மனதைக் கவரும் மேற்கோள்களுடன் அன்பை உணர தயாராகுங்கள். அவை உங்கள் நாளை பிரகாசமாக்கும் சிறிய காதல் குறிப்புகள் போன்றவை. எனவே, அன்பைப் பகிர்ந்துகொண்டு, சில புன்னகைகளைப் பரப்புவோம்!”
lovers day wishes in Tamil
எழுத எழுத . தொடர்ந்து கொண்டே போகிறது ….. உன் நினைவுகள் நிறைந்து கண்ணீரும் நிரம்பி வழிகிறது
உடன்படாத இதயம் ஒன்றால் உடைபடுகிறது மற்றொரு இதயம்
என் ஆயுள் முழுவதும் உன் அன்பு நீடிக்க வேண்டும் … இல்லையெனில் உன் அன்பு உள்ள வரை என் ஆயுள் நீடித்தாலே போதும் …
நீ வேண்டும் என்பதை தவிர , வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு எதுவுமில்லை
கண்களால் ஈர்க்கப்பட்டு மனதினால் ஒன்றுப்பட்டு உயிரோடும் , உணர்வோடும் கலந்து விடுவதே காதல்
மரணத்தையும் மனதார வரவேற்கிறேன் … என் மன்னவனே உன் மடி சாய்ந்து என் உயிர் பிரியுமானால் …
நீ உச்சரித்த பின் தான் தெரிந்தது என் பெயர் இத்தனை அழகு என்பதே ..
ஒரு நொடியில் பார்த்த முகத்தை ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான உணர்வு காதல்
காதல் என்றும் சுகமானது கனவுகளும் நினைவுகளும் புது விதமானது இனிய காதலர் தின வாழ்த்துகள்
ஆயிரம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும் … இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
உறவாக யாரும் வேண்டாம் உயிராகநீ மட்டும் போதும் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்
உலகை காட்டியது பெற்றோரென்றாலும் அதை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பது நீ .. !
Lovers day wishes in Tamil Kavithai
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவி தான் … மனைவிக்கு கணவன் தான் … அதற்கு இணை வேறு எதுவும் இல்லை … விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும் … கணவன் , மனைவி எனும் உறவும் இதைப்போல தான் …
என் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கி கொள்வேன் ஆறுதல் கூறுவதற்கு நீ என் அருகில் இருப்பாயானால் ,,
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது ….
நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ இப்பொழுது கேட்கிறேன் என்றும் உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று
என் வாழ்கைமிலேயே உன்ன விட யார் மேலயும் இவ்வளவு பாசம் வெச்சதே இல்ல …
எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த அற்புதம் நீ
தேடி போகும் அன்பு அழகானது தேடி வரும் அன்பு ஆழமானது
வெட்கமின்றி கோபப்பட்டு ஒதுங்கி நிற்கும் உறவுகளைவிட மன்னிப்பு கேட்கும் உறவுக்கு தான் அன்பு அதிகம் ..
ஒரு பெண் ஆண் மேல் வைத்த நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள போராடும் அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்
இதயங்களே..ஜாதி மதம் இவைகளைக் கடந்துவரும் காற்றைப்போல காதலையும் நேசிப்போம் …
எங்கிருந்தோ வந்து அன்பை தந்து சின்னச் சண்டையிட்டு அடிக்கடி சிறு கண்ணீரையும் பரிசளிகும் உன்னை பிடிக்கும்.
ஏதோ …. நான் இருந்தேன் . என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் .
நான் உன்ன விரும்புறேன் நான் உன்ன விரும்பிகிட்டே இருப்பேன்
Lovers day Wishes in Tamil Text
நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும் அனால் என் உயிர் உன்னோடு எல்லோருக்கும் உல் இருப்பது யாருக்கு தெரியும் உன்னை தவிர …
காரிருள் கலைந்தோட கதிரவன் தன் கதிர் வீச காற்றிடம் நான் செய்தி சொன்னேன் அவள் இல்லா இரவு கசந்ததென்று
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது ..
சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா .. செல்ல செல்ல முத்தங்களால் உன் உயிரை
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் .. பிரிவென்னும் சொல்ல அறியாதது ..
வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கமும் அன்பும் தொடர வாழ்த்துகிறேன்
அன்பால் அரவணைத்து .. இன்பத்தில் இணைந்து .. துன்பத்தில் தோல் கொடுத்து .. குணத்தில் விட்டு கொடுத்து .. என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் !!!
காதலித்த ஒருவரையே திருமணம் செய்துக் கொண்டவர்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள் தான்
காதல் மணவறையில் தொடங்குவது அல்ல மன அறையில் தொடங்குவது
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரைக்கும் கவலைகள் என்பதே இல்லை என் வாழ்க்கையில்
ஆயிரம் சண்டைகள் நான் போட்டாலும் நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லைஎன்பதே உண்மை
உயிரே ……. நீ எனக்கு உறவாக் கிடைத்த உறவு அல்ல எனக்கு வரமாக கிடைத்த உயிர்
காலம் நம்மை சேர்க்கா விட்டாலும் விதி நம்மை சேர்க்கும் என்று நம்புவோம் பெண்ணே .
உங்களுடன் இன்று ஒன்றிற்காக ஆயிரம் மகிழ்ச்சியான நாளை விட்டுவிடுவேன் காதலர் தின வாழ்த்துக்கள்
Lovers day Wishes in Tamil for wife
உன் சிறுத்துளி நினைவு போதுமென் அகம் முகம் மகிழ
கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளை காணும் நாளும் அருகில் தானோ ? காதலர் தினம் வாழ்த்துக்கள்
உன்னில் நானும் என்னுள் நீயுமாக வாழும் நமக்கு தினமும் காதலர் தினமே
நீ தொட்டு சென்ற வெட்கத்திலும் …. விட்டு சென்ற மிச்சத்திலும் … சிக்கித் தவிக்கிறது . என்நாணம் …
அன்பு காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்
என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்து தினமும் எனக்கு காதலர் தினமே
என் இளவரசியே ! என் உணர்வுகளின் உயிரே ! என் நினைவுகளின் நிஜமே ! என் இதயத்தின் ஓசையே ! என் மனதில் பூத்து குலுங்கும் மல்லிகையே ! வாழ்த்துக்கள்
என்னில் வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை உன்னை விட அதனாலேயே உன்னை கெஞ்சி நிற்கிறேன் என்னை காதலி என்று
காதல் கணவா களைத்திருக்கும் உன் கண்களுக்கும் ஓய்வுகொடு கனவில் சந்திப்போம் … காதலர் தின வாழ்த்துக்கள் .. !
மறந்துப்போன மகிழ்ச்சியை மறுபடியும் மலர வைத்தாய் நீ …
என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால் அங்கும் வந்துவிடுகிறாய் நானே உன் உலகமென்று…
நீ இல்லாத நேரங்களிலும் சொல்லாத வார்த்தைகளிலும் பல நூறு கவிதைகளை வரைந்தேன் !! வார்த்தைகளால் அல்ல என் கனவுகளால் !!
Lovers day wishes in Tamil for Husband
உன் சிறுத்துளி நினைவு போதுமென் அகம் முகம் மகிழ
பிறர் சொல்லும்போது ரசிக்க கூடியதும் நாம் அனுபவிக்கும் போது வலிக்க கூடியதும் காதல் மட்டுமே
உறவு என்னவென்று தெரியாமலேயே அவனை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய என்பது
காலம் காத்திருப்பது இல்லை ! ஆனால் , நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நமக்காக நிச்சயம் காத்திருக்கும் .. !
Lovers day Wishes in Tamil Conclusion
Love is when you feel happy and warm inside because of someone special. It’s wanting to make them smile and feel good too. You care about them a lot, and you enjoy spending time with them. Love is like a special bond that connects two people in a wonderful way. It’s about kindness, understanding, and being there for each other no matter what. In the end, love is what makes life beautiful and meaningful.
Click here to get WhatsApp status for Lovers day wishes in Tamil
சிறப்பு வாய்ந்த ஒருவரால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அரவணைப்பாகவும் உணரும்போது காதல் உருவாகிறது. அது அவர்களை சிரிக்க வைத்து நன்றாக உணர வேண்டும். நீங்கள் அவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறீர்கள், அவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். காதல் என்பது இரண்டு நபர்களை அற்புதமான முறையில் இணைக்கும் ஒரு சிறப்பு பந்தம் போன்றது. இது இரக்கம், புரிதல் மற்றும் ஒருவரையொருவர் என்ன செய்தாலும் இருக்க வேண்டும். இறுதியில், அன்பே வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது.
Also View:
- Great 99+ Appa Birthday Wishes in tamil
- Best 135+ Funny Birthday Wishes in Tamil
- Share 60+ 60th Birthday wishes in tamil
- 80+ daughter birthday wishes in tamil
- Best 60+ Sister Birthday Wishes In Tamil
- Best 75+ Wife Birthday wishes in Tamil
- Great 125+ Friend Birthday Wishes in Tamil
- 75+ Husband Birthday wishes in tamil
- Best 70+ Akka Thambi Birthday Wishes in Tamil