Varisu

Jimikki Ponnu Song Lyrics in Tamil

Jimikki Ponnu Song Lyrics in Tamil
Jimikki Ponnu Song Lyrics in Tamil
Movie NameVarisu (வாரிசு)
Song NameJimikki Ponnu Song Lyrics in Tamil
StarringVijay, Rashmika Mandanna
MusicS. Thaman
SingersAnirudh Ravichander, Jonita Gandhi
LyricistVivek
(Jimikki Ponnu Song Lyrics in Tamil Song Credits)

Here’s the official lyrical of “Jimikki Ponnu Song Lyrics in Tamil”– Varisu from Thalapathy Vijay,Rashmika Mandanna, Lyricist Vivek, Directed by Vamshi Paidipally & Music by S. Thaman.

Here is the Jimikki Ponnu Song Lyrics in Tamil / English version. Select any below option

Jimikki Ponnu Song Lyrics in Tamil

ஆண் : ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

ஆண் : ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்

ஆண் : ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்

பெண் : என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே

ஆண் : மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே

பெண் : எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே
ஆண் : உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே

குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

ஆண் : ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே! கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்
மாமனோட பேரெங்க

பெண் : ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது

ஆண் : டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு
பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு

ஆண் : ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Jimikki Ponnu Song Lyrics in English

Male : Aatha aatha kannaala paatha
Heat-ah heat-ah look-ah vitta
Beat-ah beat-ah vandhaalae treat-ah
Slip aana lip-aala gokka mokka

Male : Hey jimikki jimikki jimikki ponnu
Minukki minukki minukki kannu
Varudhae alaiyaattam
Walking varum chocolate selaiyaattam

Male : Dusky dusky dusky rose-u
Husky husky husky voice-u
Thoral azhagaattam
Oorukkulla angel nadamaattam

Female : Enna katti izhuthavan nee thaanae
Naanum ippo unakkoru fan thaanae
Male : Enna vandhu orasura sakkula
Uyirula thaakkura kalavara kol neeye

Female : Ekka chakka azhaganum nee thaanae
Konjam konjam pazhaganum naan thaanae
Male : Un azhaga varaiyura kaiyyila
Karaiyura maiyyula amudhatha thelichaanae

Group: Andrangae vandhadhum indha nilava
Indringae vandhadhum andha nilava
Inbam perum iruvar kannukkum
Vennilavu ondrae allava

Male : Hey hey nee nee
Hey makeup panna
Nilaavil karai onnu undaakkudhae
Hey kannaatti nee thaan di
Udaiyura naan inga
Unga veettu name board-il
Maamanoda perenga

Female : Friend zone veroda cut aagudhu
Unnodu en life set aagudhu
Un heart ennoda hut aagudhu
Odaadhae onnaalae slip aagudhu

Male : Dinner-ukku un muththam oru cuppu
Doctorukku unna kodu enna thappu


Female : Heat panni kuru kuru paakkura
Kurumbula saaikkura egarudhu un hipe-u

Male : Aatha aatha kannaala paatha
Neat-ah neat-ah look-ah vitta
Beat-ah beat-ah vandhaalae preetha
Slip aana lip-aala thokka mokka

Group : Andrangae vandhadhum indha nilava
Indringae vandhadhum andha nilava
Inbam perum iruvar kannukkum
Vennilavu ondrae allava

This is the complete lyrics of “Jimikki Ponnu Song Lyrics in Tamil” Found Any Mistake in lyrics ? please Report in contact section with correct Lyrics

Other Song Lyrics from Varisu Album