Vaathi

Kalangudhe Song Lyrics in Tamil

Kalangudhe Song Lyrics in Tamil
Kalangudhe Song Lyrics in Tamil
Movie NameVaathi (வாத்தி)
Song NameKalangudhe Song Lyrics in Tamil
StarringDhanush, Samyuktha Menon,Sai Kumar
MusicG. V. Prakash Kumar
SingersVijay Yesudas
LyricistYugabharathi
(Kalangudhe Song Lyrics in Tamil Song Credits)

Here’s the official lyrical of “Kalangudhe Song Lyrics in Tamil” – Vaathi from Dhanush by Srikara Studios , Lyricist Yugabharathi,Directed by Venky Atluri & Music by G. V. Prakash Kumar.

Here is the Kalangudhe Song Lyrics in Tamil / English version. Select any below option.

ஆண் : ஓஓ… ஓஓ.. ஓஓ..
ஓஓ… ஓஓ.. ஓஓ..

ஆண் : கலங்குதே! கண்கள் கலங்குதே!
கதறியே நெஞ்சம் நொறுங்குதே!
பொங்க வச்ச தங்ககுடம்
பொத்தலு விட்டுறிச்சே
மாசறியா வைரமணி
மண்ணலு சாய்ஞ்சிரிச்சே

ஆண் : அரிக்கேன் விளக்கே
இருட்டாயிறுச்சே!
பசும்பால் வெளுப்பே
கருப்பாயிறுச்சே!

ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை ஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு
செந்தாமரை

ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர ஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே
மூணாம்பிறை ஓ…

ஆண் : புழக்கடையில முளச்சாலும்
துளசிக்கு ஓரு வாசம்
தெருப் புழுதியில் புரண்டாலும்
வாழுமே நிசம்

ஆண் : கொடி அடுப்புல புகப்போல
பொசுங்கு ஒரு கூட்டம்
களையெடுத்திட துணிஞ்சாலே
காலம் மாறிடும்

ஆண் : வயக்காட்டுல முளச்ச நாங்க
எந்த பாடமும் படிக்கல
நிதம் சேத்துல கிடக்குறோமே
அத சாமியும் தடுக்கல

ஆண் : காச கேக்கும் கல்வி
கனவாகி போனதே!
நீரு மேல போட்ட
ஒரு கோலமானதே!

ஆண் : காதறுந்த ஊசியிலே
சட்டைய தைகக்கனுமா!
கைய கட்டி வாய பொத்தி
நாங்களும் நிக்கனுமா!

ஆண் : தலையெழுத்தே புரியலனு
ஒப்பாரி வைக்குனுமா!

ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை ஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு
செந்தாமரை

ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர ஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே
மூணாம் பிறை ஓ…

Male : O o ..oo..oo..
Oo ..oo..ooo…

Male : Kalangudhae kann kalangudhae
Kadhariyae nenju norungudhae
Ponga vecha thangakudam
Pothalu vitturichae
Maasariya vairamani
Mannula saainjiruchae

Male : Aricane vilakkae
Iruttaayiruchae
Pasumpal veluppae
Karuppayiruchae

Male : Kammakarai aayiruchae
Kattandharai ooo
Kanneerula sainjiruchae
Senthamarai

Male : Mutti mutti ooru sanam
Munnae vara ooo
Mukkathula ninnuduchae
Moonampirai ..oo

Male : Pulakadaiyilae mulachaalum
Thulasikku oru vaasam
Theru puludhiyilae purandaalum
Vaazhumae nesam

Male : Kodi aduppula puga pola
Posungudhu oru koottam
Kalaiyeduthida thuninjaalae
Kaalam maaridum

Male : Vayakkattula ulacha naanga
Endha paadamum padikkala
Nidham saethula kidakkuromae
Adha saamiyum thadukkala

Male : Kaasa kekkum kalvi
Kanavaagi ponadhae
Neeru mela potta
Oru kolam aanadhae

Male : Kaadharundha oosiyilae
Sattaiya thaikkanuma
Kaiya katti vaaya pothi
Naangalum nikkanuma

Male : Thalaiyeluthae puriyalunnu
Oppari veikkanuma

Male : Kammakarai aayiruchae
Kattandharai ooo
Kanneerula sainjiruchae
Senthamarai

Male : Mutti mutti ooru sanam
Munnae vara ooo
Mukkathula ninnuduchae
Moonampirai ..oo

This is the complete lyrics of “Kalangudhe Song Lyrics in Tamil” Found Any Mistake in lyrics ? please Report in contact section with correct Lyrics.
Other Song Lyrics from Vaathi Album